Tag: Southern Railway

பராமரிப்புப் பணி காரணமாக, 15 மின்சார ரயில்களை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி யார்டு (Avadi Yard) பகுதியில் சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் 15 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும், 10 புறநகர்...

44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து!

 பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (பிப்.11) 44 புறநகர் ரயில் சேவைகளை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள...

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாதுசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம்  மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கம் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.சென்னை...

நாளை, நாளை மறுநாள் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 நாளை (ஜன.28), நாளை மறுநாள் (ஜன.29) கன்னியாகுமரி- சென்னை எழும்பூர், கோவை- சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழில் பேசிய மாணவன்….கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை!இது குறித்து தெற்கு...

நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு! 

 பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இன்றும் (ஜன.16), நாளையும் (ஜன.17) நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு...

பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே.வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்புஇது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜனவரி...