Tag: Southern Railway
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!இது குறித்து தெற்கு...
கிறிஸ்துமஸ் பண்டிகை- சிறப்பு வந்தே பாரத் ரயில், சிறப்பு ரயில் அறிவிப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.“கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!இது...
தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது திருநெல்வேலி - திருச்செந்துார் ரயில்வே பிரிவில் கனமழை, வெள்ளம் பாதிப்பை தொடர்ந்து ரயில் பாதை சீரமைப்பு பணிகள்...
‘வைகுண்ட ஏகாதசி’- ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில் நின்றுச் செல்லும்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நான்கு விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக யாத்ரா 2 படக்குழு செய்த சம்பவம்இது குறித்து தெற்கு ரயில்வே...
கனமழை எதிரொலி- 6 ரயில் சேவைகள் ரத்து!
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, 6 ரயில் சேவைகளை முழுமையாக ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!அதன்படி, சென்னை- நெல்லை இடையேயான...
“சபரிமலை சீசன்- சென்னை எழும்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிப்பு!
சபரிமலை சீசனைத் தொடர்ந்து, ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சென்னை எழும்பூர்- கோட்டயம் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அனுமதியின்று ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம்!இது தொடர்பாக, தெற்கு...
