Tag: sports
“தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வபிரபு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!மதுரை மாவட்டம், கொடிமங்கலம் கிராமத்தைச்...
மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?- அண்ணாமலை கேள்வி!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய...
மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினரை மஹேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசினார்.இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி...
சைதாப்பேட்டையில் விளையாட்டு பயிற்சி – உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி நிகழ்வை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை...
