Tag: Success

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும், அடுத்தக் கணத்தில் தான் என்னவாக ஆவோம் என்பதை அவன் எப்போதும் தீர்மானிக்கிறான். அந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், எக்கணத்திலும் மாறுவதற்கான சுதந்திரம்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த உங்களுடைய முதல் அபிப்பிராயத்தின் தாக்கம் உங்களை அடித்துப் புரட்டிப் போட அனுமதிக்காதீர்கள் அதனிடம் இவ்வாறு கூறுங்கள்: கொஞ்சம் பொறு நீ...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா? உங்களை ஆளுங்கள் - புப்லிலியஸ் சைரஸ்அமெரிக்கர்கள் முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்தப் போட்டியில் ஈடுபட்டபோது, அவ்வீரர்கள் மற்ற...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை அமைதிப்படுத்திக் கொள்வதுதான் அவனுக்குத் தேவை. பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் அதை அடைய முடியும் - தியோடார் ரூஸ்வெல்ட்அமெரிக்க அதிபர்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” - மார்கஸ் ஆரீலியஸ்சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் 'ஹரிக்கேன்' கார்ட்டர், 1960களின் மத்தியில்,...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (1) – ரயன் ஹாலிடே

கண்ணோட்டம்: ஒரு பார்வைஎண்ணெய்க் கிணறுகள் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கோடீஸ்வரராக ஆவதற்கு முன், ஜான் டி.ராக்கஃபெல்லர், ஒஹையோ மாநிலத்திலுள்ள கிலீவ்லாந்து நகரில் ஒரு கணக்காளராகவும், சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு...