Tag: Supreme Court

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

 ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், கடந்த நவம்பர் 22- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை தொடர்பான அறிக்கை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?பிணை வழங்க மறுத்து...

“மசோதாக்களைக் கிடப்பில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”- உச்சநீதிமன்றம் உத்தரவு!

 ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்க அதிகாரம் கிடையாது என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த...

“தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?”- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு சரமாரி கேள்வி!

 "தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.அனிமல் திரைப்படத்தின் ரன்னிங் டைம் வௌியீடுதமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல்...

“ராஜபக்சே சகோதரர்களே காரணம்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!ராஜபக்சே குடும்பத்தினர்,...

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க...

ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை...