Tag: Supreme Court
“எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவுப்படுத்துக”- கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை”- தமிழக அரசு அறிவிப்பு!எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை...
“அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடையில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!கடந்த 1996- ஆம் ஆண்டு...
ஆர்.எஸ்.எஸ். பேரணி- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்க பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக அந்த அமைப்பு தொடர்ந்த...
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், "துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் நவம்பர் 06- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.“ராயகடா...
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?”- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை (அக்.30) விசாரணைக்கு வரவுள்ளது.விக்ரம் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடுசட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் 14- ஆம் தேதி...
