Tag: Tamil Nadu
முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும், வெறி அரசியல் மாநாடு – முத்தரசன் கண்டனம்
“முருகனின்” பெயரால் முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும் பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.சாவர்க்கரின் சிந்தனையில் பிறந்த “இந்துத்துவ” அரசியல்...
தமிழகத்தில் உழவர்களுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு
ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன ஆனால், தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ...
தமிழர்களை அழைத்து வரும் பணி தீவிரம் – முதல்வர் அறிவிப்பு…
ஈரானில் இருந்து நாடு திரும்புவோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டறிந்து அழைத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நிலமை கண்காணிக்கப்பட்டு தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர்...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….
டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள்...
“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்
தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் “யோக்கிய சிகாமணி” எடப்பாடி பழனிச்சாமியை சொல்ல சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு...
தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தென்காசி...