Tag: Tamil Nadu

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு!!

மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.ஹிந்தி சினிமாவில் மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம்...

”ஆளுநர் உரை தேவையில்லை” – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் –  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)...

கள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"கள்ளக்குறிச்சி...

SIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளுக்கான கால அவகாசத்தை 20 நாட்கள் நீட்டித்து உத்தரவிட கோரி தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி...

”N-ஜென்” – இளம் தலைமுறையினரை தபால் நிலையத்திற்கு ஈர்க்கும் புதிய முயற்சி…

"சென்னை ஐஐடியில் அடுத்த தலைமுறையினர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட  நியூ ஜெனரேசன் என்பதை குறிக்கும் N-ஜென் எனும் துணை அஞ்சலகத்தை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.கல்வி நிறுவனங்களுக்குள் இயங்கும் தபால் நிலையங்களை...

அரசுக்கு நெருக்கடி…தமிழகம் முழுவதும் நாளை முதல் காலைவரையற்ற போராட்டம்…

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...