Tag: Tamil Nadu

ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா…புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

தைலாபுரத்தில் கூடும் அவசரக் கூட்டம்…ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாமக(அன்புமணி), அமமுக என என்.டி.ஏ கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ள ராமதாஸ் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற...

கீழடியை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி

மதுரையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, தனியாா் கல்லூரியில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டு உரையாற்றினாா்.சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று...

தமிழ்நாடு மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 7 மீனவா்கள் இலங்கை கடற்படையினால் இன்று கைது செய்யப்பட்டனா்....

மதுராந்தகதில் NDA கூட்டணி பொதுக்கூட்டம்… மத்திய பாதுகாப்பு வளையத்தில் விழா மேடை…

வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் தீவரம் அடைந்துள்ள நிலையில் அங்கு அமைக்கப்படும் விழா மேடை மத்திய பாதுகாப்பு...

மறைந்த தலைவர்கள், பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு…

2025-ல் மறைந்த சமூகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம்  வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில்,...