Tag: Tamil Nadu

குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொல்காப்பியன் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.SIR வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை  கண்டித்து நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...

தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் – முதல்வர்

பெண்களின் உயர்வும், சமூக முன்னேற்றமும் குறித்த பாரதியாரின் உயர்ந்த கனவுகளை நினைவுகூர்ந்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது.மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

புதிய விதை சட்டங்களை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது – வேல்முருகன் வலியுறுத்தல்

புதிய விதைச் சட்டம் 2025, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது வேல்முருகன் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும்...

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை...

தமிழக மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட  ஸ்வயம் தேர்வுக்கான தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன்...

ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து  அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...