Tag: Tamil Nadu
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது – முதல்வர் வாழ்த்து
"CHAMPIONS OF THE EARTH" விருதினை பெற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான"CHAMPIONS...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடக்கம்…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி...
எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…
தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு...
2026 தேர்தல் முன்னேற்பாடு குறித்து அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 15 துறைகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான...
தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் – வானிலை மையம்
தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி...
உயர்நீதிமன்ற நீதிபதியின் வரம்பு மீறிய செயல் – பெ.சண்முகம் கண்டனம்!!
தமிழ்நாடு அரசு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம்,...
