Tag: Tamil Nadu
எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை
எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடைக்காலத்திற்கு...
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை...
ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் தமிழக முதலமைச்சர்...
ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்…வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க இது போதும்!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள எந்த அலுவலகமும் அலைய வேண்டாம். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழங்கியுள்ள பிரத்யேக வசதியின் மூலம், உங்கள் மொபைல் போனிலிருந்தே ஒரே...
மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!
வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...
2025: தமிழக விளையாட்டுத் துறையின் எழுச்சியும் பொற்காலமும்
2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் மாபெரும் பாய்ச்சலைக் கண்ட ஆண்டாகத் திகழ்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், தற்போது துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தலைமையின்...
