Tag: Tamil Nadu

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. திமுக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் –  விஜயை விமர்சித்த கனிமொழி

தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அதனை எடுத்துரைக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்...

தேர்தல் தோல்வி – மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக தோல்விக்கான காரணங்கள் மற்றும் நிர்பாகிகளின செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டரிந்து வருகிறாா்.சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி தொடர்பாக, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட...

மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!

நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் –  ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்!

இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஒன்றிய ரயில்வே...

சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் சமூக நீதி, அறிவியல் சிந்தனை மற்றும் ஒற்றுமைக்கு மட்டுமே...