Tag: Tamil Nadu
தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை ...
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு…
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அது வதந்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல்...
உலகச் சுற்றுச்சூழல் நாளில் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ – அன்புமணி அறிவுறுத்தல்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், எரிஉலை திட்டங்களை தடுக்கவும் உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்...
இந்தியாவிலேயே ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு… முதல்வர் நெகிழ்ச்சி…
தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று...
ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவு…மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி
ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம்: மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான...
பாமகவில் தொடரும் மோதல்… கலக்கத்தில் அன்புமணி ஆதரவாளர்கள்…
பாமகவில் மேலும் 30 மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் ராமதாஸ் இறங்கி உள்ளார். பாமகவில் தொடரும் இந்த மோதல் விவகாரத்தால் அன்புமணி ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.திண்டிவனம் அடுத்த தைலாபுரம்...
