Tag: Tamil Nadu
“மக்களை தேடி மருத்துவம் நல்ல பயன்களை தந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
மக்களை தேடி மருத்துவம் சுகாதார சேவை மட்டுமின்றி நல்ல பயன்களையும் தந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில், “மக்களைத்தேடி மருத்துவம் என்பது வெறும் சுகாதாரப் பராமரிப்பை...
மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு – விவசாயிகள் வேதனை!
ஈரோடு சந்தையில் ஓரே வாரத்தில் மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஈரோடு சந்தையில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு...
காவலர்களுக்கு வார விடுப்பு – முதல்வருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார...
இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும் 35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்தப் போராட்டம் மகத்தான வெற்றி ! – விடுதலை இராசேந்திரன்
காஞ்சி சங்கராச்சாரி விஜயந்திரனை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என திராவிடர் விடுதலைக் கழக, பொதுச் செயலாளர் ,விடுதலை இராசேந்திரன் கூறியுள்ளாா்.பெங்களூரில் நடந்த பிராமணர் மாநாட்டில்...
