Tag: Tamil Nadu

சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.சேலம் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முகதீர்முகமது (36). குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் நடத்தி வந்தார். நேற்று...

வழக்கறிஞர் காமராஜ் வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி...

வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில்  மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு இன்று தமிழக...

ஆன்லைன் சூதாட்ட மோகம்… கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு...

டிஜிடல் சர்வே முறையில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும் – எம் ஆர் கே பன்னீர்செல்வம்

டிஜிடல் சர்வே முறையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும்; இதில் தவறு ஏதும் இல்லை- வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.கடலூர் மாவட்டத்திற்கு...

எலி மருந்தால் உயிர் இழந்த குழந்தைகள் – உடல் கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன்...