Tag: Tihar Jail
பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அன்று 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்....
அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இன்சுலின் செலுத்துவதை நிறுத்திக் கொண்டதாக திஹார் சிறை நிர்வாகம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹைதராபாத் அணி 67...
கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.திருச்செந்தூரில்...
“டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது”- அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!
டெல்லி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அந்த மாநில அமைச்சர் அதிஷி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.தோல்வி பயத்துக்குள்ளான பாஜக… தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – முத்தரசன்!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு...
“திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்”- எதற்கெல்லாம் அனுமதி?
திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரம் இருமுறை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!டெல்லி...
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க உத்தரவு!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு...