Tag: TNPSC

“டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் உடனே வெளியிட வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய...

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை நிராகரித்த ஆளுநர்!

 டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த ஜூன் மாதம் 30- ஆம் தேதி...

நடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின்

நடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின் 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலர்கள் மற்றும் 19 கள உதவியாளர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும்...

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது டிஎன்பிஸ்சி சார்பில் நடந்த 6 சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வை 2,370 பேர் நேற்று எழுதினர்.சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான...

டி.என்.பி.எஸ்.சி. தலைவராகிறார் சைலேந்திர பாபு?

 தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு வரும் ஜூன் 30- ஆம் தேதியுடன் பணி ஓய்வுப் பெறுகிறார். இந்த நிலையில், புதிய காவல்துறை டி.ஜி.பி.யைத் தேர்வுச் செய்யும் பணியில் தமிழக அரசு...

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான காலிப்...