Tag: train

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இயக்குநர்கள் உள்ளனர். அவற்றில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் சிலர் முன்னணி...

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா அருகே உள்ள கலாஜ்ஹரியா (Kalajharia) ரயில்...

“ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூபாய் 5 லட்சம் வெகுமதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 தென்காசி அருகே ரயில் விபத்தைத் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூபாய் 5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இயற்கை விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் இரங்கல்!இது குறித்து தமிழ்நாடு...

ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

ஈரோடு-நெல்லை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஈரோட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை...

ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

 ராணிப்பேட்டை அருகே விரைவு ரயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து அரக்கோணம் வழியாக பீஹார்...

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!

 கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…தலைநகர் டெல்லியில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர்...