Tag: Trinamool Congress

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று காலை டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு...

டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லியில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பதாகைகளுடன் காங்கிரஸ், திமுக,...

“மம்தா பானர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?”- விரிவான தகவல்!

 மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல்...

“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

 வரும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா...

மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!

 திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.அமைச்சர்...

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகளை மிரட்டி ஊழல்வாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, இதுவரை...