Tag: trying

நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்...

”தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதன்  மூலம் தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் (ஏப்ரல் 17, 2026) எதிர்க்கட்சித் தலைவர்...

வாக்குகளால் வெல்ல முடியாத பாஜக, வாக்குரிமையையே பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் – வேல்முருகன் சாடல்

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பாக மாறி மக்களின் ஜனநாயகத்தை பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் என வேல்முகன் குற்றம்சாட்டியுள்ளாா்.தமிழக வாழ்வுரைமை கட்சித் தலைவர்...

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”

பொள்ளாச்சி மா. உமாபதி மாநிலச் செயலாளர், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள்...

சிறு வணிக நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிக்கும் திமுக அரசு – அன்புமணி கடும் கண்டனம்

நள்ளிரவில் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிப்பதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...