Tag: Union

கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்திய-இலங்கை உடனான ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை...

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்

கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....

10 அம்ச போராட்டம் ஒத்திவைப்பு – அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறியல் போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கம் தற்போது அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஓய்வூதியம் தொடர்பாக...

வேலைநிறுத்தம்! – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன்  தமிழக அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது..

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன்  தமிழக அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது.ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க...