Tag: vairamuthu

டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: “விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே பெருமை!”

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட விருது' பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.​டெல்லி தமிழ்நாடு...

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..கானக் குயிலே காலமானாயா?அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா?‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு?தாய்மையாய் தமிழாய் காதலாய் கருணையாய் கண்ணீராய் புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி உனக்கும் மரணமா?‘நாதம் என் ஜீவனே’...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான...

”இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” – வைரமுத்து

ஞானபீட விருது என் வயதை குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும் என வைரமுத்து தெரிவித்துள்ளாா்.2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும்...

ஆயிரத்தொரு பாடல்கள் நூலின் 1200 பக்கங்களில் அடக்கம் – கவிஞர் வைரமுத்து

ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்புப்பணி தொடர்கிறது என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தில் ஓர் அணையைக் கட்டியெழுப்பும் பாடலொன்று இடம்பெற்றுள்ளது; அதுதான்...

இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும் – கவிஞர் வைரமுத்து

தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார் சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார் என கவிஞா் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம்...