spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…

கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…

-

- Advertisement -

திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…திருப்பூரில் நடைப்பெற்ற கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கவிஞா் வைரமுத்து சென்றிருந்தாா்.  அங்கு காரில் இருந்து இறங்கிய அவருக்கு வழக்கறிஞா்கள் சங்கத்தினா் பொன்னாடை போா்த்தி உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். அப்போது வைரமுத்து நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கலெக்டா் அலுவலகம் முன்பாக தா்ணாவில் ஈடுபட்ட பெண் ஒருவா் செப்பை வீசியதாக கூறப்படுகிறது. இவா் மனநலம் பாதிக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.

பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை

MUST READ