Tag: Varanasi
மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு
மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து...
’நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ – பிரதமர் மோடி பேச்சு..
நான் இஸ்லாமியர்களை பற்றி தவறா பேசக்கூடியவனா? அப்படி பேசினால் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத்...
வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்
மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே...
தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!
நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!உத்தரபிரதேசம்...
