Tag: Violence
அனிமல் படம் சமூகத்திற்கு நோய்…. காங்கிரஸ் எம்.பி. காட்டம்….
அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு ஒரு நோய் என்று காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சந்தீப் கெட்டி வங்கா. இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை...
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு
ஹரியானா மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை பூதாகரமாகி...
மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது?- விரிவான தகவல்!
மணிப்பூர் மாநிலத்தில் கிராம மக்கள் சூழ்ந்துக் கொண்டதால் கிளர்ச்சியாளர்களை கைது செய்ய முடியாமல், மத்திய பாதுகாப்புப் படையினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!சுமார் 50 நாட்கள் கடந்தும்...
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு...
“மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு”: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய மணிப்பூருக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் அரசு உயரதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை...
வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை
வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை
வட மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை...
