Tag: Virudhunagar

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் முன்னிலை!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல்...

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...

கல்குவாரி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 விருதுநகர் காரியாபட்டியில் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் மாவட்டம்,...

“மாணிக்கம் தாக்கூர் வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

 வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!காங்கிரஸ் கட்சியின் மூத்த...

சூடுபிடித்து மக்களவைத் தேர்தல் களம்….கட்சிக்கொடி, சின்னங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்!

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பரப்புரைச் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!நாட்டின் ஜனநாயகத்...