Tag: We
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – ராமதாஸ் சூளுரை
2026 தேர்தல் குறித்து திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்...
மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்
ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.ஸ்ரீநகர் வேளாண் பல்கலைகழக விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு...
234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்...
இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்
பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.அதிமுக பாஜக...
அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்கொண்டு முறியடிப்போம் – என்.ஆர்.இளங்கோ
வங்கிக் கடனை வட்டியுடன் திருப்பி கட்டிய நிலையில், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத் துறையின் இந்த வழக்கு சட்டவிரோதமானது என தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி....
அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: ஒன்றினைந்து தீர்வு காண வேண்டும் – அன்புமணி அறிவுறுத்தல்
அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது அறிக்ககையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு...