Tag: with

புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு

சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. (CUMTA) சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம். இத்திட்டம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்....

உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் விஜய் டிவி நடிகர் பதிவு வைரல்…

விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகர் சபரிநாதன் சமீபத்தில் விபத்தில் சிக்கி, அறுவை சிகிச்சை செய்துள்ளாா். தற்போது மருத்துவமனையில் இருந்து தனது உடல்நிலை குறித்து புகைப்படங்களை வெளியிட்டதுடன் உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன்...

மளையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா!

சூர்யா 47 படத்தை இயக்க ரோமாஞ்சம், ஆவேசம் பட இயக்குநர் ஜித்து மாதவன் ஒப்பந்தமானதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ரோமாஞ்சம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜித்து மாதவன்....

தனது மகன்களுடன் அமைச்சர் பொன்முடி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.கடந்த 2006 - 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி...

எடப்பாடியுடன் மீண்டும் இணக்கம் : சமாதானம் பெற்ற செங்கோட்டையன்

அதிமுக மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்தாா். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து...

11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச்...