Tag: with

“உங்களுடன் ஸ்டாலின்”,”முதல்வரின் முகவரி” மனுக்கள் ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன் 

"உங்களுடன் ஸ்டாலின்" மற்றும் "முதல்வரின் முகவரி" உள்ளிட்ட திட்டங்களில், பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்  ஆய்வு நடத்தினார்.சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின்...

அடிச்சது ஜாக்பாட்…தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

(ஜூன்-24) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை கடந்த கடந்த 3 நாள்களாக விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.1000...

பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…

ராமராதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.எம்.ஜி.ஆர்...

பா.ம.கவின் எதிர்காலம் நான்தான்…எப்போதும் உங்களோடு துணை நிற்பேன் – ராமதாஸ் கடிதம்

பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த  கேள்வியோ, ஐயப்பாடோ  பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி...

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதை பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை அவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தனது வலைதள பக்கத்தில்...

கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இளம்பெண் கோரிக்கை…

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் சொந்த ஊரான கரூருக்கு திரும்பும் வழியில் மணமகனின் உறவினர்களால் பேருந்தை வழிமறித்து கடத்தியுள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டு, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்...