spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசூப்பர்! தங்கம் விலை குறைந்தது...சென்னையில் இன்று (செப்டம்பர் 2) தங்கம் விலை 

சூப்பர்! தங்கம் விலை குறைந்தது…சென்னையில் இன்று (செப்டம்பர் 2) தங்கம் விலை 

-

- Advertisement -

 

சூப்பர்! தங்கம் விலை குறைந்தது...சென்னையில் இன்று (செப்டம்பர் 2) தங்கம் விலை 

we-r-hiring

22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5464க்கும் ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1.ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ. 91,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ