Homeசெய்திகள்சென்னைகிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை

கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை

-

- Advertisement -

கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலைகிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை … இன்றைய விலை நிலவரம்?


22
காரட் தங்கம் இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6960க்கும் ஒரு சவரன் ரூ. 55,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 61 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5701க்கும் ஒரு சவரன் ரூ. 45,608க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

we-r-hiring

இன்றய வெள்ளி விலை …

எனக்கு கமர்சியல் படம் தான் வேண்டும்….. ‘வேட்டையன்’ ஆடியோ லான்சில் பேசிய ரஜினி!

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.98க்கும்
ஒரு கிலோ ரூ. 98,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ