spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைகனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

-

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு திரு. @mkstalin-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

we-r-hiring

MUST READ