spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசினிமா ஸ்டண்ட் கலைஞர் என்.கோதண்டராமன் காலமானார்

சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்.கோதண்டராமன் காலமானார்

-

- Advertisement -

சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்.கோதண்டராமன் (65) காலமானார்!

சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்.கோதண்டராமன் காலமானார்தமிழ் சினிமா துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வருபவர் என்.கோதண்டராமன் (65).

we-r-hiring

இவர் அந்நியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களிலும் நடித்து பிரபலமானவர்.உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.

பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.

கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த அருண் விஜய்!

MUST READ