spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்

-

- Advertisement -

இன்று முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

 நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்

we-r-hiring

 சென்னை 48-வது புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தனா்.இன்று முதல் ஜனவரி 2025 12-ம் தேதி வரை நடைபெறும்.  விடுமுறை நாட்களில் இந்த புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை பெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை பெறும். என அறிவித்துள்ளனா்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட்: விதியை மீறிய விராட் கோலி..?

MUST READ