spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழக அமைச்சரவை மாற்றம்... ராஜகண்ணப்பனிடம் இலாகா பறிப்பு..!

தமிழக அமைச்சரவை மாற்றம்… ராஜகண்ணப்பனிடம் இலாகா பறிப்பு..!

-

- Advertisement -

முதலமைச்சரின் பரிந்துரைப்படி தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

we-r-hiring

அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பாக ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம வாரியத்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி ராஜகண்ணப்பன் பால் வளத்துறையை மட்டும் கவனிப்பார். வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி கிராம தொழில் வாரிய துறையையும் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

முதலமைச்சரின் பரிந்துரைப்படி துறை மாற்றப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

MUST READ