spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் - ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…

-

- Advertisement -

சென்னை அண்னா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் - ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைப்பெற்றது. மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைப்பபெற்றது. மேலும், வாக்குத் திருட்டு தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த விஷயம் மிகவும் எமோஷனலானது…. ‘காந்தாரா சாப்டர் 1’ விழாவில் ருக்மினி வசந்த்!

MUST READ