- Advertisement -
ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜி.ஜி பிரவேஷ்குமார் ஐபிஎஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிகப்பட்டுள்ளாா். காவல் விரிவாக்க பிரிவு ஜி.ஜி., எஸ். லக்ஷ்மி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஜி.ஜி-யாக பதவி ஏற்ககவுள்ளாா். சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஜி.ஜி.-யாக நியமிக்ப்பட்டுள்ளாா்.
கலைஞரைப் பார்த்தோம்… ஜெயலலிதாவை பார்த்தீர்களா..? அதிமுகவினரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி..!