Homeசெய்திகள்சினிமாரீ- ரிலீஸுக்கு தயாராகும் சூப்பர் ஹிட் காமெடி படம்.... மிஸ் பண்ணிடாதீங்க ரசிகர்களே!

ரீ- ரிலீஸுக்கு தயாராகும் சூப்பர் ஹிட் காமெடி படம்…. மிஸ் பண்ணிடாதீங்க ரசிகர்களே!

-

- Advertisement -

சமீபகாலமாக பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ரீ- ரிலீஸுக்கு தயாராகும் சூப்பர் ஹிட் காமெடி படம்.... மிஸ் பண்ணிடாதீங்க ரசிகர்களே!அது மட்டும் இல்லாமல் அது ட்ரெண்டாகவும் மாறிவிட்டது. இவ்வாறு ரீ – ரிலீஸ் செய்யப்படும் பழைய படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பல்வேறு வகையில் லாபத்தை ஈட்டி தருகிறது. இது புது பார்வையாளர்களை அதிகரிப்பதோடு காலம் கடந்த வெற்றியையும் கொடுக்கிறது. அந்த வகையில் தளபதி, விண்ணைத்தாண்டி வருவாயா, கில்லி போன்ற படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூலை அள்ளியது. சமீபத்தில் வெளியான விஜயின் சச்சின் திரைப்படத்தையும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் கலக்கலான காமெடி படம் ஒன்று ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.ரீ- ரிலீஸுக்கு தயாராகும் சூப்பர் ஹிட் காமெடி படம்.... மிஸ் பண்ணிடாதீங்க ரசிகர்களே!

அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, பி. வாசு ஆகியோரின் நடிப்பில் சுந்தரா டிராவல்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் இன்று வரையிலும் பலருக்கும் பேவரைட் படமாக இருக்கிறது. அதாவது படம் தொடங்கியது முதல் கடைசி வரைக்கும் சிரிப்பு வெடி தான். அந்த அளவிற்கு முரளி – வடிவேலு காம்போவின் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த படத்தை தாஹா இயக்கியிருந்தார். எஸ்.வி. தங்கராஜ் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் ரீ- ரிலீஸ் ஆகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ