- Advertisement -
கரூர் பர்ப்புரை நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விஜயின் பரப்புரை பயணங்கள் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, கட்சியின் வலைதள பக்கத்தில், நாம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் இருக்கும், இச்சூழலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளாா்.
நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…