spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கேஸ் சிலிண்டர் காலாவதியை (Expiry) எப்படி தெரிந்துக்கொள்வது.?

கேஸ் சிலிண்டர் காலாவதியை (Expiry) எப்படி தெரிந்துக்கொள்வது.?

-

- Advertisement -

வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும். அவை என்னென்ன, எப்படி என்பதை காணலாம்.கேஸ் சிலிண்டர் காலாவதியை (Expiry) எப்படி தெரிந்துக்கொள்வது.?வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும்.  ஏனென்றால் நம்மை விபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இது பெரும் உதவியாக இருக்கும். சிலிண்டரில் உள்ள மூன்று கம்பிகளில் ஒரு கம்பிகளில் (B-28) இதுபோன்று எழுதப்பட்டிருக்கும். அதில் A,B, C, D என குறிப்பிட்டு பிறகு இரண்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும் (Eg., B-28). A B C D என்பது ஒவ்வொரு காலாண்டை (Quarterly) குறிக்கும் என்பதும் பிறகு வருவது ஆண்டை (Year) குறிக்கும்.

A – என்பது முதல் காலாண்டு (Jan/Feb/Mar)

we-r-hiring

B – என்பது 2-ம் காலாண்டு (Apr/May/Jun)

C – என்பது 3-ம் காலாண்டு (Jul/Aug/Sep)

D – என்பது 4-ம் காலாண்டு (Oct/Nov/Dec)

உங்கள் சிலிண்டரில் உதாரணமாக A-27 என்று இருந்தால் மார்ச் – 2027 வரை பயன்படுத்தலாம்.

12 ராசிகளும்…குணங்களும்

MUST READ