Homeசெய்திகள்சென்னை2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

-

- Advertisement -

2026 சட்டமன்றத்தோ்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த தோ்தல் கொடுத்து வருகின்றன.2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!அந்த வகையில் சென்னை, ராயபுரம் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரை ஆட்டோ ஓட்டுநரான தாமு டெபாசிட் இழக்க வைத்துள்ளாா். தவெக வேட்பாளா் தாமு 58,827 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஜெயக்குமார் 18,285 வாக்குகள மட்டுமே பெற்றாா். சாமானியா்களும் தோ்தல் அரசியலில் வெல்ல முடியும் என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனா்.

2026 தேர்தல்: திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது – ஆதவ் அர்ஜூனா

MUST READ