spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல அரசியல்வாதியின் மகனைக் கரம் பிடிக்கும் மேகா ஆகாஷ்!

பிரபல அரசியல்வாதியின் மகனைக் கரம் பிடிக்கும் மேகா ஆகாஷ்!

-

- Advertisement -

நடிகை மேகா ஆகாஷ் பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை மேகா ஆகாஷ் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன்,
பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

we-r-hiring

தாற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
மேகா ஆகாஷ் அடுத்ததாக மனு சரித்ரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ், பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை மேகா ஆகாஷ் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, எனவே கூடுதல் தகவல்களை அறிய நாம் காத்திருக்க வேண்டும்.

MUST READ