
அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவை, வரும் அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!
இந்த மனுவை இன்று (ஜூலை 27) மாலை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி இருக்கும் நிலையில், அது சட்டவிரோதமானது எனக் கூறிய உச்சநீதிமன்றம், ஜூலை 31- ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது என்று கூறியிருந்தது.
நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
இந்த நிலையில், ‘SATF’ எனப்படும் நிதி நடவடிக்கைக் குழு தொடர்பான முக்கிய பணிகள் உள்ளதால், சஞ்சய்குமார் மிஸ்ராவை, வரும் அக்டோபர் 15- ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.