spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?"- மத்திய அரசு விளக்கம்!

“ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?”- மத்திய அரசு விளக்கம்!

-

- Advertisement -

 

"ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?"- மத்திய அரசு விளக்கம்!
Photo: G20 India

ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 300 மடங்கு அதிகம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மாநாடு நடைபெற்ற இடத்தில் நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்திய செலவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

we-r-hiring

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 90% அதிக செலவுச் செய்யப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தனர். அதாவது, மத்திய பட்ஜெட்டில் 990 கோடி ரூபாய் ஜி20 உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 4,100 கோடி ரூபாய் செலவுச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சர்வதேச வர்த்தக மையத்தில் நிரந்தரமாக கட்டமைப்புகள் மற்றும் பிற கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காகவும், அதில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.13- ல் 9 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்காக, மட்டும் இவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என்றும் விளக்கியிருக்கிறார்கள்.

MUST READ