spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனோஜ் பாரதிராஜாவின் 'மார்கழி திங்கள்' ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் மார்கழி திங்கள். தன் தந்தை பாரதிராஜாவை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு இந்த படத்தை மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ளார்.
இதனை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் அறிமுக நடிகர்களான சாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் பாரதிராஜா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

MUST READ