spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"வாடிகன் சிட்டி பயணத்தின் போது தன்னுடன் பயணித்த பெண் யார்?"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்...

“வாடிகன் சிட்டி பயணத்தின் போது தன்னுடன் பயணித்த பெண் யார்?”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!

-

- Advertisement -

 

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள்"- முதலமைச்சர் நவீன் பட்நாயக் மதிப்பீடு!
Photo: CM Naveen Patnaik

கடந்த ஆண்டு வாடிகன் சிட்டிக்கு தன்னுடன் பயணம் செய்த பெண் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

we-r-hiring

சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் பெண் ஒருவர் பயணம் செய்ய வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது குறித்து ஒடிஷா மாநில சட்டப்பேரவையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக், தனது பிசியோ பயிற்சியாளர் தான் அந்த பெண் என்றும், மறைந்த தனது சகோதரியால் தனக்கு பிசியோ பயிற்சித் தர அனுப்பி வைக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தார். அவையின் மதிப்புமிக்க நேரத்தை இதுபோன்ற விஷயங்களில் வீணடிக்காமல் மக்கள் பிரச்சனைகளைப் பேசலாம் என்றும், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

MUST READ