spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ள தோனி!

10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ள தோனி!

-

- Advertisement -

 

File Photo

தோனி 10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து தோனி ஓய்வுப் பெற போகிறாரா? என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. பல மகிழ்ச்சியான தருணங்களைக் கொடுத்த தோனி, இன்னும் அவர் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர் பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், 2023- ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு பின் தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட உள்ளதாக தோனி கூறியது கிரிக்கெட் ரசிகர்களை ஆறுதல் அடையச் செய்தது.

இதையடுத்து, 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக தோனி, 10 நாட்களில் வலைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ‘புறநானூறு’…..ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இது குறித்து அவர் கூறியதாவது, “தோனி தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறார். 10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்குவார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ