spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இனிமே 7 மணிக்கு முன்பே டின்னர் சாப்பிடுங்க!

இனிமே 7 மணிக்கு முன்பே டின்னர் சாப்பிடுங்க!

-

- Advertisement -

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்கள் இரவு உணவை  சூரியன் மறைவதற்கு முன்பே சாப்பிடுவது தான் முக்கிய காரணம். இனிமே 7 மணிக்கு முன்பே டின்னர் சாப்பிடுங்க!இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் தடுக்கிறது. நம் உடல் உணவை திறம்பட செயலாக்க முடியாமல் சிலரும் சமயத்தில் செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது. இவை நம் தூக்கத்தை சீர்குலைத்து உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. எனவே இரவு உணவே சீக்கிரமாக சாப்பிடுவதனால் ஆழ்ந்த தூக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். இது நம் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

அதாவது இரவு நாம் சாப்பிடும் போது அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இது ஆரோக்கியமற்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கும் செரிமான பிரச்சனைக்கும் வழி வகுக்கிறது.இனிமே 7 மணிக்கு முன்பே டின்னர் சாப்பிடுங்க!

we-r-hiring

மேலும் நம் உடல் எடையை சீராக வைத்திருக்க இரவு 7 மணிக்கு முன்பாக உண்ணுவது அவசியம். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பலருக்கும் இது பற்றி தெரிவதில்லை. அதேசமயம் உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. சீக்கிரம் சாப்பிடுவதும் எடை இழப்புக்கு முக்கிய காரணியாக அமைகிறது. ஆகவே சீரான முறையில் சாப்பிட்டு ஊட்டச்சத்து உறிஞ்சுதல் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துங்கள்.

MUST READ