spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி- பா.ஜ.க.வின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி- பா.ஜ.க.வின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

-

- Advertisement -

 

விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி- பா.ஜ.க.வின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

we-r-hiring

தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.

அதிகாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழை…. எங்கு தெரியுமா?

நாமக்கல் தொகுதியில் கே.பி.ராமலிங்கமும், திருப்பூர் தொகுதியில் முருகானந்தமும், பொள்ளாச்சி தொகுதியில் வசந்த்ராஜனும், கரூர் தொகுதியில் செந்தில்நாதனும், சிதம்பர்ம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினியும், நாகை (தனி) தொகுதியில் ரமேஷும் போட்டியிடுகின்றனர்.

தென்காசி (தனி) தொகுதியில் ஜான் பாண்டியன், சிவகங்கை தொகுதியில் தேவநாதன் யாதவ் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கணவர் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியுடன் பா.ஜ.க.வில் இணைந்த ராதிகா சரத்குமாருக்கு விருதுநகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம்!

மதுரை தொகுதியில் ராம ஸ்ரீநிவாசன், தஞ்சை தொகுதியில் எம்.முருகானந்தம் ஆகியோர் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம், போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ